பெண்கள் தேவனுடைய பார்வையில் மிகுந்த முக்கியமாணவர்கள் காரணம் என்ன ?
Showing posts with label சிசேரியன். Show all posts
Showing posts with label சிசேரியன். Show all posts
Tuesday, January 12, 2016
Monday, March 30, 2015
Sunday, July 6, 2014
Sunday, June 1, 2014
Wednesday, May 14, 2014
கத்தர் உன்னை காக்கிறவர்
jesus victor
4:55 AM
கரு, குணமளிக்கும் இயேசு, சிசேரியன், சீதனம், பெண்கள், யேசுவின் அன்பு
No comments
சங்கீதம் 121
நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
3 தேவன் உன்னை விழவிடமாட்டார்.
உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
தேவன் ஒருபோதும் உறங்கார்.
5 கர்த்தர் உன் பாதுகாவலர்.
அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
கத்தார் உன்னை காக்கிறவர்